• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர்பகிர்தல். அமரர் திரு .குமரேசு தர்மலிங்கம் (20.12.2022, அச்சுவேலி)

Dez. 20, 2022

யாழ். சிறுப்பிட்டியை மேற்கைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வாழ்விடவுமாக கொண்டஅமரர் திருகுமரேசு தர்மலிங்கம் அவர்கள் இன்று 20.12.2022 காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்ப்டுகின்றீர்கள்.

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed