• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாரிஸில் சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Dez 7, 2022

பாரிசில் உள்ள வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையினை நிர்வாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிசில் உள்ள வீதிகளின் அதிகபட்ச வேகத்தினை மணிக்கு 30 கிலோ மீற்றராக மட்டுப்படுத்தும் கோரிக்கை ஒன்றை பரிஸ் நகரசபை மற்றும் பரிஸ் பொலிஸார் முன்

வைத்தனர்.

இது தொடர்பாக ஆராய்ந்த பாரிஸ் நிர்வாக நீதிமன்றம், மேற்படி கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed