யாழ். திருநெல்வேலி பகுதியில் ‘BIGGBOSS அப்பக்கடை’ என்ற பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை திறக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடை இன்று (05-12-2022) திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடையின் பெயர் வித்தியாசமானது, இது அதன் தொடக்க நாளிலேயே பிரபலமாகிவிட்டது.
இதன் காரணமாக குறித்த கடையில் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.