• Mo.. Dez. 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த கிராம அலுவலர்

Dez. 1, 2022

கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலர் பா.லலித் திடீர் நெஞ்சுவலி  காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்த அவர், கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed