3000 யூரோக்கள் கொடுத்து மக்களை கூப்பிடும் இத்தாலி
இத்தாலியில் உள்ள நகரம் ஒன்றுக்கு மக்கள் செல்ல அங்குள்ள அதிகாரிகள் 3000 யூரோக்கள் கொடுக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இத்தாலியின் புக்லியாவின் சன்னி பகுதியில் உள்ள பிரெசிஸ் என்ற நகரத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்களை ஈர்ப்பதற்காக அந்த நாட்டு அதிகாரிகள்…
யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் !
யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22.11.2022) மாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்கம், இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் முப்பது தாலிக்கொடிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு –
கொரோனா காலகட்டத்துக்குப் பின்னர் பயணங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்…
இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின்…
வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கிய புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் திலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே…
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பலி
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தகவல் தெரிவித்துள்ளது. சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக…
மிகப்பெரிய இராணுவப் பயிற்சியில் களமிறங்கிய சுவிஸ் இராணுவம்!
சுவிஸ் இராணுவம் 5,000 பங்கேற்பாளர்களுடன் ஐந்து பெரும் பகுதிகளில் ஏழு இராணுவ பயிற்சியை நடத்துகிறது. இதனால் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையும் மக்களையும் ஆயுத மோதலில் பாதுகாக்கும் திறனை சோதிக்கும் வகையில் இந்த இராணுவப் பயிற்சி முன்னெடுக்கப்படுவதாக…
கார்த்திகை அமாவாசை.. விரதமிருந்தால் என்ன பலன்கள்
கார்த்திகை மாத பௌர்ணமி எந்த அளவிற்கு முக்கியமானதோ அதே போல் கார்த்திகை மாத அமாவாசையும் பல்வேறு சிறப்புகளை கொண்டது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்தான் பாற்கடலிலிருந்து இலட்சுமி தேவி அவதாரம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நிலையில்…
இந்தோனேஷியாவில் நில நடுக்கம்….பலி எண்ணிக்கை 268 ஆக உயர்வு
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம் இந்த நிலையில் இங்குள்ள மேற்கு ஜாவா என்ற மாகாணத்தில் நேற்று திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 5.6 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம்…
யாழில் களவுபோகும் சிலிண்டர்கள்
யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றையதினம் சுதுமலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்…
இலங்கை வாகன சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் !
இலங்கையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு D Merit முறை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்யும் தவறுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் எனவும் 24 டீமெரிட் புள்ளிகளுக்கு…