வைரஸைவிடவும் முடக்கங்களுக்கு அஞ்சும் சீனர்கள்
வைரஸைவிடவும் முடக்கங்களுக்கு அஞ்சும் சீனர்கள்…ஐ-ஃபோன் தொழிற்சாலை ஊழியர்கள் வேலி பாய்ந்து ஓடும் காட்சிகள் பகிர்வு. வைரஸ் இல்லாத சீனா” என்ற கொள்கையில் (zero-Covid policy) விடாப்பிடியாக இருக்கிறது பீஜிங் நிர்வாகம். எங்காவது ஒரு தொற்றுக் கண்டறியப்பட்டால் அந்த இடத்தை ஆட்களோடு சேர்த்து…
சோமாலியா இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, தலைநகர்…
பிரித்தானியாவில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
இங்கிலாந்தில் பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அனைத்து கோழி மற்றும் சிறைபிடிக்கப்பட்ட பறவைகளும் நவம்பர் 7 முதல் வீட்டிற்குள் வைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. வான்கோழி விவசாயிகளுக்கு இந்த கிறிஸ்துமஸில் நாட்டின் மிகப்பெரிய…
கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து .உயிரிழந்த முதியவர்
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் (01-11-2022) மதியம் கோண்டாவில் – உப்புமடம் சந்தியடியில் இடம்பெற்றுள்ளது வீதியில் நடந்து சென்ற முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த பெண்…
நீர்வேலியில் பெண் உட்பட இருவர் கைது
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது சம்பவம் இன்றைய தினம் (01-11-2022) இடம்பெற்றுள்ளது. யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீர்வேலியில் உள்ள வீட்டில் வைத்து கசிப்பு…
யாழில் ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு.
ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது , ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும்…