இறந்தும் வாழும் பேராதனை பல்கலைக்கழக மாணவி
பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் பீடத்தில் பயின்று வந்த மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் 23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்று கூறப்படுகின்றது. இவரது பெற்றோர்கள் இவரது கண் உடன்பட இவரது உடல் பாகங்கள் அனைத்தையும் பேராதனைய…
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
வௌிநாட்டு பண அனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதமே இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…
நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து 12 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜிரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தத போது சாலையின் குறுக்கே கார் ஒன்று…
இன்றைய ராசிபலன் (12-11-2022)!
மேஷம்:இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில்…
தாயை கொன்றவருக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தாயைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டிரேசி பீட்டி எனும் அந்த 61 வயது நபருக்கு ஹன்ட்ஸ்வில் நகரிலுள்ள சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2003ஆம் ஆண்டு கரோலின் கிளிக் எனும்…
அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் குடும்பம்!
அவுஸ்திரேலிய பகுதியில் உள்ள குளத்தில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்றை சேர்ந்த 3 பேர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியா – கான்பெராவின் வடபகுதியில் இடம்பெற்றுள்ளது. யெராபி குளத்திலிருந்து தாயினதும் இரண்டு சிறுவர்களினதும்…
வவுனியா நெடுங்கேணியில் இரவில் இடம்பெற்ற சம்பவம்
வவுனியா – நெடுங்கேணியில் ஒரே இரவில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாசி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்றையதினம் (10-11-2022) இரவு…
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
களத்திர தோஷம் யாரை பாதிக்கும்? பரிகாரம் என்ன?
ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட தோஷம் ஆண் – பெண் இருவருக்கும்…
வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ! வெளியாகிய எச்சரிக்கை
இலங்கையின் வடக்கு பகுதியை தாழமுக்கம் ஊடறுத்து செல்லும் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிள்ளார். வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது குடத்தனைக்கு நேரே கிழக்காக…
தெற்கு பசுபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
தெற்கு பசிபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்க அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன தெற்கு பசிபிக் கடலில் உள்ள டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல்…