பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தேனுகா தேவராசா (15.11.2022, யேர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான தேவராசா சுதந்தினி தம்பதிகளின் அன்பு மகள் தேனுகா தேவராசா பாடகியாக திகழ்ந்து வரும்கின்றார் இவர் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று தனது பிறந்த நாளை…
உலகின் மிகச் சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்த கனேடிய நகரங்கள்
உலகின் மிகச் சிறந்த நகரஙகளின் பட்டியலில் ஐந்து கனேடிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த நகரங்கள் என்னும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த 100 நகரங்களின் வரிசையில் கனடாவின் றொரன்டோ, கல்கரி, மொன்ட்ரயல், வான்கூவார் மற்றும்…
சுவிஸ் பொலிஸாரின் பெரும் தேடுதல் நடவடிக்கை!
சுவிற்சர்லாந்தில் தொடர்ந்து கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்து வந்த வேளையில் சுவிஸ் பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு பலரை கைது செய்ததாக அறிவுத்துள்ளனர். கடந்த இரண்டு இரவுகளில் கொள்ளை நிகழ்வுகளில் எண்ணிக்கை 12 முறை இடம் பெற்று உள்ளது, இதன் காரணமாக…
விபத்தில் நண்பரை இழந்த குற்ற உணர்ச்சியில் இளைஞன் தற்கொலை!
நண்பனுடன் பைக்கில் பயணித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நண்பன் உயிரிழந்தமை தெரியவந்ததையடுத்து தற்கொலைக்கு முயன்று இரண்டாவது முறை இளைஞன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில்…
ஜப்பான் நாட்டில் இன்று திடீர் நில நடுக்கம் !
சமீபத்தில், தைவான் உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று ஜப்பானில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில், டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று திடீர் நில நடுக்கம் உண்டானது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
உலகின் கொடிய விஷமுள்ள தாவரம் – , இங்கிலாந்து பூங்காவில்
ஆமணக்கு வகையை சேர்ந்த ரிசினஸ் கம்யூனிஸ் என்றழைக்கப்படும் செடி, உலகின் கொடிய விஷமுள்ள தாவரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த செடியில் உள்ள சில பொருட்கள் கொடிய சயனைடை விட 6,000 மடங்கு ஆற்றல் வாய்ந்தது.உலகின் மிக நச்சு தாவரம் என்று கின்னஸ்…
கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணம் அதிகரிப்பு !
கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் அமுலாகும் வரையில் கட்டணங்களை 20 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய…
இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும்..! பாபா வங்காவின் த கணிப்பு
பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.பார்வை…
குறைகிறது உணவுப் பொருட்களின் விலை !
பண்டிகைக் காலத்தில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்ணான்டோ இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.…
கனடாவின் ஓர் பகுதியில் 20000 பள்ளி ஒரே நாளில் மாணவர்கள் சுகயீனம் !
கனடாவின் எட்மோன்டன் பகுதியில் ஒரே நாளில் சுமார் இருபதாயிரம் பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். நோய்வாய் காரணமாக பள்ளி மாணவ மாணவியரின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது. கடந்த புதன் கிழமை எட்மோன்டன் பகுதியில் 20500 மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தரவில்லை என…
புலம்பெயர்வோரை தடுக்க பிரித்தானியா – பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்.
பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று திங்கட்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆங்கிலக் கால்வாய் கடற்கரைகளில் ரோந்து செல்லும் 200 பிரெஞ்சு அதிகாரிகள்…