பிரித்தானியாவில் செல்லப் பிராணிகௗ் வளர்ப்போர்௧்கு ஏற்பட்டுள்ள சிரமம்!
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது அதனால் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றை பராமரிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.விலங்குகளைத் தத்தெடுப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.விலங்குநல அமைப்புகள் மேலும் அதிகமான விலங்குகளைப் பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உணவு விலைகள் கடந்த சில மாதங்களில் 30 விழுக்காடுவரை…
கண்ணுக்குத் தெரியாத துணியை பயன்படுத்தி கேமராவில் மறையும் ஜப்பானிய பெண்
ஜப்பானிய பெண் ஒருவர் மேஜிக் துணியை போல ஒன்றை பயன்படுத்தி தனது உடல் முழுவதையும் மறைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்ணுக்கு தெரியாததை கண்டுபிடித்தனர் என்ற தலைப்பில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில்…
வாட்ஸ்அப் செயலியில் புது அம்சம் அறிமுகம்
மெட்டாவிற்கு சொந்தமான, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் போல்ஸ் அம்சம் செயல்பாட்டில் உள்ள நிலையில், வாட்ஸ்அப் செயலியில் ‚போல்ஸ்‘ („Polls“) உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ‚போல்ஸ்‘ அம்சம் ஒரு கருத்துக்கணிப்பு அம்சமாகும். இந்த போல்ஸ் அம்சம் தனிப்பட்ட…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள தகவல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்பில் காணப்படுகின்ற தாழமுக்கம் இன்று வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கமானது நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு – வடமேற்கு…
உந்துருளி விபத்தில் உயிரிழந்த 18 வயது இரு இளைஞர்கள்
பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விபத்தில் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்தா?
இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் Bengkulu பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் எமக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. சுமாத்ரா தெற்கில் ஏற்பட்டுள்ள 6.8…
இங்கிலாந்தில் சாதனைப்படைத்த இலங்கை மாணவி!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் இங்கிலாந்தில் IQ தேர்வில் சிறந்து விளங்கியுள்ளார். 10 வயதான அரியானா தம்பரவா ஹெவகே மென்சா IQ தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண் பெற்றார், இது மேதை நிலை என்று கருதப்படுகிறது. உளவுத்துறையின் அளவுகோலாகக் கருதப்படும்…
கார்த்திகை மாதம் கண் திறந்து அருள்புரியும் லட்சுமி நரசிம்மர்
வருடத்தில் 12 மாதமும் யோக நிலையில் இருக்கும் சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் அவரை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர்…
பிரான்ஸ் வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் சிறுவர்கள்!
பிரான்ஸில் அதிகமாகக் குழந்தைகளைப் பாதிக்கின்ற மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனைகளின் சிறுவர் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிறுவர் வார்டுகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அரைவாசிப் பங்கு இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளால் நிரம்பியுள்ளது…
தமிழக முகாமில் ஈழத்தமிழ் பெண் தற்கொலை.
இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில்…
ஊழியர்களின் ராஜினாமா குறித்து எலான் மஸ்கின் பதிவு!
டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்துக் கொண்டிருந்தாலும் நான் கவலைப்படவில்லை என்று எலான் மஸ்க்(Elon Musk) கூறினார். சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.…