• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி! அமெரிக்கா, இங்கிலாந்து வெற்றி!

Nov 30, 2022

கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் மோதிய நிலையில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 3 கோல் போட்டது என்பதும், வேல்ஸ் அணி ஒரு கோல் கூட போட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 3 – 0 என்ற கோல் கணக்கில் வென்றது .மேலும் இன்று பிரான்ஸ் மற்றும் துனிஷியா அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed