• Di.. Mai 20th, 2025 3:12:45 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் பயங்கர விபத்து!! 15 பேருக்கு மேல் படுகாயம்

Nov. 24, 2022

பயணிகள் பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேருக்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை 5.30 மணியளவில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

https://youtube.com/watch?v=X5MJZD3799k
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed