• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். திரு அமரர் ஆறுமுகம் இரத்தினசபாபதி (24.11.2022, சிறுப்பிட்டி கிழக்கு)

Nov 24, 2022

சிறுப்பிட்டி கிழக்கை சேர்ந்த திரு அமரர் ஆறுமுகம் இரத்தினசபாபதி அவர்கள் இன்று (24.11.2022) இறைவனடி சேர்ந்தார். அன்னாரது பூதவுடல் 27.11.2022 ஞாயிற்றுகிழமை சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு நண்பகல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

தகவல்: 

குடும்பத்தினர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed