• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Nov. 12, 2022

வௌிநாட்டு பண அனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதமே இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed