• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முதலாவது ஆண்டுத் துவசம், இராசேஸ்வரி கந்தசாமி (03.11.2022, ஜெர்மனி)

Nov. 3, 2022

சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி அவர்தம் குடும்பத்தினர் இறைவனை வேண்டி வழிபட்டு நிற்கின்றனர்.

இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இர‌ங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed