உலகக்கோப்பை கால்பந்து போட்டி! அமெரிக்கா, இங்கிலாந்து வெற்றி!
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் மோதிய நிலையில் அமெரிக்கா 1-0 என்ற கோல்…
51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த அறிவியல்
குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மெலிசா ஹைஸ்மித்துக்கு இப்போது வயது 53. 1971-ஆம் ஆண்டு அவர் 22 மாத…
பிரான்சில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று !
பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக அரசு தெரிவித்துள்ளது. பிரான்சில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஏழு நாட்களில் சராசரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்னும் எண்ணிக்கை, நவம்பர் மாத…
திருகோணமலையில் கோர விபத்து! தங்கை பலி – அக்கா படுகாயம்
திருகோணமலையில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் தமிழ் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும்…
டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.40 கோடி பெறுமதியிலான தங்கம் பறிமுதல்
டெல்லி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். அப்போது குறிப்பிட்ட 2 பயணிகளின் உடமைகளில் ஆயிரத்து 849 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட அந்த நகைகளை அதிகாரிகள்…
பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட பெண்.
பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணால் விமான பயணிகளிடையே ஒருவித பதட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அமெரிக்காவின் டெக்சாஸ் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸூக்கு செல்வதற்காக சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 37,000…
யாழில் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர்.…
உலகக் கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் சர்வதேசத்தை ஈர்த்த இலங்கைத் தமிழ் இளைஞன்!
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண…
இளம் வயதிலேயே முதுமை தோற்றம்.. என்ன காரணம்?
சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் அடைவதற்கு தூக்கமின்மை உள்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதுமை தோற்றம் வருவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் ஏற்படுவது பெரும்…
பிரித்தானியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை
பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகளிலிருந்து வந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதை விரைவுபடுத்த ரிஷி சுனக் அரசு திட்டமிட்டுவருகிறது. பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகள் கொண்ட வெள்ளைப் பட்டியல் ஒன்றை உருவாக்க பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் விரும்புவதாக…
கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இன்று (27) மாலை பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பட்டாரக வாகன சாரதி மற்றும் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…