இந்தியாவில் 23 இலட்சத்து 28 ஆயிரம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 இலட்சத்து 28 ஆயிரம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை மாதாந்தம் வட்ஸ்அப் இந்தியா நிறுவனம் முடக்கி வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில்…
மலையகத்தில் இடம்பெற்ற மண்சரிவில் பெண் ஒருவர் பலி!
நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக திம்புள்ள – பட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுன்ட்வெர்னன் உப பிரிவு தோட்டத்தில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் இன்று (03.10.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…
யாழில் தாய் மற்றும் மகனை கட்டிவைத்து கொள்ளை!
வன்முறை கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து தாய் மற்றும் மகனைக் கட்டிப்போட்டு பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த தாயும் மகனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…
பயணச் சீட்டின்றி பயணித்த 129 பயணிகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை
கொம்பனி வீதி புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நிலைய சேவையாளர்கள் கடந்த மாதம் 08ஆம் திகதி முதல் செப்டெம்டர் மாதம் 30 ஆம் திகதி வரை பயணிகளின் பயணச்சீட்டு பரிசோதனையை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதியில் மாத்திரம் 129 பேர் பயணச்சீட்டு இல்லாமல் புகையிரதத்தில்…
பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்க தயாராகும் மன்னர் சார்லஸ்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸின் பதவியேற்பின் பின்னர், பிரித்தானிய முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில்…
பொலிகண்டியில் மீட்கப்பட்ட 217 கிலோ கஞ்சா!
யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு…
அக்டோபர் மாதத்தில் சூரியன் பெயர்ச்சி! எந்தெந்த ராசிக்கு சாதகமான சூழ்நிலை
அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் நடக்கும் சூரியன் பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்கை ஒளியை போல் பிரகாசிக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அக்டோபர் சூரியன் பெயர்ச்சி அக்டோபர் மாதம் துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சியால் சில…
யாழ்.வைத்தியர்களின் செயல்… குவியும் வாழ்த்துக்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக (19/09/2022) மேற்கொள்ளப்பட்ட எண்டோவாஸ்குலர் எம்போலைசேஷன் ((Brain aneurysm)) மூலம் எனது தாயார் குணமடைந்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் வடகிழக்கு மக்களுக்கு இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதம். இரத்த நாளங்கள்…
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து
அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில், சுவிட்சர்லாந்து உலகின் தலைசிறந்த நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு அடுத்தடுத்த இடங்களில் ஜேர்மனி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. US News & World Report என்னும் நிறுவனம், 85…
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் கலவரம் -127 பேர் பலி
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 127 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா…
பொலிஸாரின் குறி தவறிய துப்பாக்கி பிரயோகம்! யுவதி பலி
பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட சென்றிருந்த…