• So. Nov 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Oktober 2022

  • Startseite
  • யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் 

யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் 

சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது. யூடியூப்பில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட காணொளி பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள்…

நவராத்திரி ஒன்பதாம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்

சரஸ்வதி பூஜையன்று செய்ய வேண்டிய பூஜைகளை வழக்கம் போல் செய்து, புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சார்த்த வேண்டும். நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக் கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில், ஓம்… என்றும்…

சரஸ்வதி பூஜையின் சிறப்புக்களும் பலன்களும்

கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த…

கொடிகாமத்தில் அம்மி குழவி காலில் விழுந்து ஒருவர் பலி

கொடிகாமத்தில் அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டிணன் தங்கலிங்கம் என்ற (வயது 48) வறணி வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 5 பிள்ளையின் தந்தையே அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் ஏற்பட்டதால் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

எரிபொருள் முன்பணம் இன்று முதல் இரத்து செய்யப்படும் என பெற்றோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வாக்குறுதியை மீறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் இயக்கக் கட்டணத்தில் தங்களுக்கு…

உலக நாடுகளுக்கு மீண்டும் அச்சுறுத்தும் புதிய வைரஸ்!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொவிட் வைரஸ் பெருந்தொற்றையடுத்து கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. ரஷ்ய வௌவால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள…

சீனாவில் சேவையை இடைநிறுத்திய கூகுள் நிறுவனம்

சீனமொழியில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையையே…

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் கொன்று குவிக்கப்படும் பறவைகள்! 

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு மற்றும் வீட்டுப் பறவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பறவைக் காய்ச்சல் வைரஸ்…

சுவிட்சர்லாந்தில் இவர்களில் ஏழு பேரில் ஒருவர் வறுமையில்.

சுவிட்சர்லாந்தில் ஓய்வு பெற்றவர்களில் ஏழு பேரில் ஒருவர் வறுமையில் தவிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. குறிப்பாக, புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்களும், கிராமப்புறங்களில் வாழ்பவர்களும்தான் அதிக அளவில் வறுமையில் வாழ்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சுவிட்சர்லாந்தில் வாழும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏழு பேரில்…

2022- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த…

நடுவானில் விமானத்தை சுட்ட மர்ம நபர்! பயணியின் கழுத்தில் பாய்ந்த குண்டு

மியான்மரில் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தை குண்டு ஒன்று துளைத்து பயணியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சியை எதிர்த்து புரட்சி குழுக்கள் பல…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed