வவுனியாவில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த பெண்!
வவுனியாவில் பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று மாலை வவுனியா மாமடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தாமரை இலை பறிப்பதற்காக குளத்து பகுதிக்கு சென்ற வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின்…
புற்று நோயால் பாதிக்கப்படும் ஆண்கள்
இலங்கையில் வாய் புற்றுநோய் நோயாளிகளில் 70 வீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அஜித் தண்ட நாராயணா கூறியுள்ளார். மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.…
இலங்கையில் செவ்விளநீருக்கும் தட்டுப்பாடு வரலாம்
தற்போது வெள்ளை ஈ என்ற பூச்சியால் செவ் செவ்ளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால், இளநீருக்கும் தட்டுப்பாடு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்துக்குள் இலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னந்தோப்புகளில் பரவும் வெள்ளை ஈ…
புலமைப்பரிசில், உயர்தரப்பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளில் மாற்றம்
2022ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை இடம்பெறவுள்ள திகதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி…
பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு
பிரித்தானிய பள்ளி ஒன்றிலிருந்து பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த மாணவமாணவியரில் ஒரு பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார். பிரித்தானியாவின் Hull என்ற இடத்திலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவமாணவியர் தங்கள் ஆசிரியர்களுடன் பிரான்சிலுள்ள Limoges என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். மாணவமாணவிகள் ஏரி ஒன்றில்…
யாழில் கண் பார்வையற்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
வியாபார நோக்கமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார். இச் சம்பம் யாழில் அரியாலை ஏவி வீதியில் இடம் பெற்றுள்ளதோடு இவர் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.…
யாழில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு
யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில்…
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்புக்கள்
பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்குரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாக கருதப்படுகிறது. வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும், தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புரட்டாசி…
மானிப்பாய் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில்…
கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து பலி
கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இக் கைது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொதிநீர் பீப்பாயில் விழுந்த நிலையில் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ காவல் துறையினர்…
வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு
கண்டி நகரத்தின் ரஜ வீதியில் வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு உதவ வந்த நபரின் பாதணி அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களை கொண்டு…