யாழ் வல்லை வெளியில் இரவு நேரம் செல்லும் பெண்களிடம் திருட்டு!
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வல்லை வெளி பகுதி ஊடாக மோட்டார்…
வாட்ஸ்அப் செயலில் ஏற்படவுள்ள மாற்றம்
உலக அளவில் பல கோடி பேர் பயன்படுத்தும் கைபேசி செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது. விரைவில் இது இரட்டிப்பாகி 1024 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது…
யாழ்.உரும்பிராய் பகுதியில் களவுபோன வெங்காயம்!
யாழ்ப்பாணத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு 500 கிலோ வெங்காயம் களவாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு வெங்காயம் திருடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தோட்ட பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ளது இந்நிலையில் , அந்த வீட்டினை வெங்காயம் சேகரித்து…
இலங்கையில் குறையும் தங்க விலை
இலங்கையில் தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. எனினும் , உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 605,616 ரூபாவாக…
போதைக்கு அடிமை! மகனை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தாயார்
போதை பொருளுக்கு அடிமையான தனது மகனை தாயார் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் யாழில் இடம்பெற்றுள்ளது. „எனது பிள்ளை எனக்கு வேண்டாம்“ என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை சுன்னாகம் காவல்துறையினரிடம் குறித்த தாயார்…
பாடசாலையில் தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி
புத்தளத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் (10-10-2022) அன்று நடந்தது. புத்தளம், மணக்குண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். பாடசாலையின் மணி அடித்ததையடுத்து வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு ஓடும் வேளையில் மாணவன்…
வடகொரிய அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகநாடுகள்!
எதிரிகளை துடைத்தெறியும் அணு ஆயுத போர் படை தயார் என வடகொரியாஅறிவித்துள்ளமை உலகநாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.…
தாய்ப்பாலில் பிளாஸ்டிக்கூறுகள்- அதிர்ச்சி தகவல்
இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இத்தாலியில் சுகதேகிகளான 34 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளது. தாய்ப்பாலில் மைக்ரோ…
யாழ்.கோப்பாய் பகுதியில் இருவர் கைது
யாழ்.கோப்பாய் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் மற்றும் ஊசி போன்ற பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்
யாழில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணின் மிக மோசமான செயல்!
யாழ்ப்பாணத்திலிருந்து கைக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து புல்மோட்டைக்கு பயணித்த பேருந்தில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் பேருந்தை சோதனையிட்டபோது அப் பெண்…
உலகில் அதிக பாதுகாப்புச் செலவீனங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 10வது இடம்
உலகில் அதிக பாதுகாப்புச் செலவீனங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 10வது இடத்தைப் பிடித்துள்ளதாக நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியந்துள்ளது. உலகிலேயே பாதுகாப்புக்காக அரசாங்க நிதியில் அதிகம் செலவிடும் நாடு வடகொரியா எனவும் இதன்போது தெரியவந்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரித்தானியா,…