• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இரு தினங்களுக்கான மின்வெட்டு அட்டவணை!

Okt 25, 2022

இலங்கையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு  2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாளை (25-10-2022) மற்றும் நாளை மறுதினம் (26-10-2022) மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படும்.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Gallery
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed