• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து பலி

Okt. 7, 2022

கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இக் கைது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

கொதிநீர் பீப்பாயில் விழுந்த நிலையில் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ காவல் துறையினர் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகத்தர்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed