பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு திடீர் நெருக்கடி
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதிகள் எதிர்நோக்கும் இடநெருக்கடி பிரச்சினை ரிஷி சுனக் அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. டோவரில் குடியேறிகள் தங்கியிருந்த மையத்தில் நேற்று நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்கனவே இடநெருக்கடி நிலவும்…
ஜேர்மனியில் இருந்து வந்த குறுந்தகவல்!பல இலட்சத்தை இழந்த தமிழ் இளைஞன்
ஜேர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் பல இலட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்த செல்வகுமார்பார்த்திபன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். பார்த்திபனுக்கு கடந்த வாரம் ஜேர்மனியில்…
நாவல் பழத்தின் மருத்துவப் பயன்கள்
நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும்.…
யாழ் சூரன் போரில் வாள்வெட்டு; இருவர் காயம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது. அதன் போது வாள் வெட்டுக்கு இருவர் இலக்காகி காயமடைந்துள்ளனர். இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33)…
யாழில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
வடக்கில் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சாவக்கச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் உள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவரை பரிசோதித்த…
யாழ்.இளைஞன் புதிய சாதனை
தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து…
பிலிப்பைன்சை உலுக்கிய ‚நால்கே‘ புயல்
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ‚நால்கே‘ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான…
சிறுப்பிட்டியில் சுற்றிவளைப்பு, சிக்கிய மூவர்!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் தோண்டிக்கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 டிப்பர் வாகனங்கள் மற்றும் ஒரு பாக்கோ இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள்…
பருத்தித்துறையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கடல் நீர் !
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரையில் மேகம் இறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் கடல் நீர் சுழல் போல் தோன்றி வானத்தை நோக்கி சென்றது. இந்த காட்சி சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், பின்னர் கலைந்து சென்றதாகவும்…
சிறிலங்காவில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள்
நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலை…
டுவிட்டருக்கு போட்டியாக சமூகவலைதள செயலி
டுவிட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி தற்போது டுவிட்டருக்கு போட்டியாக சமூகவலைதள செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஜாக் டோர்சி கூறுகையில், ‚புளூஸ்கை‘ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்தச் செயலி வழக்கமாக ஒரே தளத்தில் இயக்கப்படுவதற்கு…