யாழில் 10 மாத குழந்தை பரிதாபமாக பலி.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரையேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது. பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த குழந்தையை அம்பன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக…
ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் இன்று கொடியேற்றம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் முதலாம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 2ஆம் திகதி வெண்ணெய்த் திருவிழாவும், 3ஆம் திகதி துகில் திருவிழாவும், 4ஆம் திகதி…
உயிர் பிரியும் தருணத்தில் இளைஞரொருவரின் நெகிழ்ச்சியான செயல் !
அரலகங்வில கல்தலாவ பிரதேசத்தில் வசித்து வந்த ருவன் சந்தன என்ற 31 வயதுடைய திருமணமான இளைஞன் கடந்த 19ஆம் திகதி இரவு திடீரென விபத்தில் சிக்கி பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைப்பதற்கான…
ஆப்கானிஸ்தானில் மசூதி அருகில் வெடிகுண்டு தாக்குதல்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வரும் நிலையில், பள்ளி வாசல் அருகே வெடிகுண்டி வெடித்ததில் பல உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அங்கு தாலிபான் கள் ஆட்சி நடந்து வருகிறது.…
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது!
டல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு (22-09-2022) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.…
அத்தியாவசிய பொருட்கலளின் விலை குறைப்பு!
லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்கத் தீர்மானித்துள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை…
அச்சுவேலியில் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆட்கள் அற்ற வேளைகளில் வீடுகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து…
யாழில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பிரபல பாடசாலை மாணவன்!
யாழ்.நகர்ப்பகுதியில் ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைதான மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து…
வரலாற்றில் இல்லாதளவு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39 சதங்கள்; சரிந்து 81 ரூபாய் 18 சதங்களாக இருந்தது. அதேவேளை அமெரிக்க டொலர்…
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் இத்தனை சிறப்புக்கள்.
சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே விஷேசமானது சுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினை தீரும் செல்வ வளம் பெருகும். ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா…
பருத்தித்துறை பகுதியில் 42 கிலோகிராம் கஞ்சா மீட்பு.
வடமராட்சி சக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டது. சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து…