• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பிரபல பாடசாலை மாணவன்!

Sep. 23, 2022

யாழ்.நகர்ப்பகுதியில் ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதான மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed