• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். திருமதி. செல்லையா ஆச்சிமுத்து. 10.09.2022, சிறுப்பிட்டி மேற்கு)

Sep. 11, 2022

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.செல்லையா ஆச்சிமுத்து அவர்கள் 10.09.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான கனகசபை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் , சின்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்ற செல்லையா(கணக்களார்) அவர்களின் அன்பு மனைவியும், கண்மணி,செல்லம்மா ஆகியோரின் அன்பு சகோதரியும்.

காலம் சென்ற பாலேந்திரா,(கனடா) மற்றும் தேவேந்திரா(இலங்கை),ரவீந்திரன் (இலங்கை)காலம் சென்ற குமரதாஸ் (லண்டன்) மற்றும் இளங்கோ(ஜெர்மனி) சந்திரகுமார்(நோர்வே),ரேவதி (லண்டன்)ஆகியோரின் அன்பு தாயாரும்.யோகராணி,கம்லாதேவி,சுசிலா,நாகபூசணி, நகுலா,நளாயினி மற்றும் நகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்.

பாலமுகுந்தன், சௌமியா, யதீசன் சாலினி நவநீதன், பிரவீன், தினோசியா, சாமுவேல், மயூரன்,வந்தனா,சாருகா,றோஸன் ஆகியோரின் அன்பு பேத்தியும்.சாத்வீகா, பவ்சனின் அன்பு பூட்டியும்,
காலம் சென்றவர்களான இராமலிங்க‌ம் செல்லத்துரை, வைத்திலிங்ம், தங்கம்மா, இராசதுரை மற்றும் பொன்னம்பலம் கனகம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் 13.09.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்று முற்பகல் 11 மணியளவில் பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல்
தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு.

மகன். தொலைபேசி

077 7309294
பெறாமகன் .தொலைபேசி

077 684 1343

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed