• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி!

Sep 6, 2022

ஆன்லைனில் பொறித்த கோழிக்கறியை ஆர்டர் செய்த நபருக்கு வெறும் எலும்புகள் வந்துள்ளன.

டேமியன் சான்டர்ஸ் என்ற நபர் பசித்ததால் ஆன்லைனில் பொறித்த கோழிக்கறியை ஆர்டர் செய்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்துள்ளார்.

அதில் பொறித்த கோழிக்கறி துண்டுகளுக்கு பதில் எலும்புகளும், அதிக பசி ஏற்பட்டதால் அதை தாம் சாப்பிட்டு விட்டதாக கூறி, மன்னிப்பு கேட்டு டெலிவரி பையன் எழுதி வைத்த துண்டுசீட்டும் இருந்துள்ளது.

இக்காட்சியை வீடியோவாக பதிவிட்டு சமூகவலைதள பக்கத்தில் டேமியன் சான்டர்ஸ் (Damian Sanders) பதிவிட, அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed