அமெரிக்காவில் நெய் விற்பனை: ஆவின் நிறுவனத்தின் புதிய முயற்சி!
ஆவின் நிறுவனம் தயாரிக்கும் நெய் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் மட்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் புதிய பொருட்கள்…
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக இருந்து வரும் நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும், டொலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதன்…
துயர் பகிர்தல். திருமதி ஸ்ரீகாந்தன் சறோயினிதேவி (17.08.2022, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி ஸ்ரீ காந்தன் சறோயினிதேவி 17ம் திகதி புதன்கிழமை இரவு இயற்கை எய்தினார். இறுதிச்சடங்கு 18ம் திகதி இன்று 11 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்…
முட்டை, கோழி இறைச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளின் அதிகரிப்பை தொடர்ந்து அவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றிய அமைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கால்நடை உணவுகளின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி…
கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை !
வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதிக கிராக்கி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில்…
தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்பு! 15 பேர் பலி
தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாய்லாந்தின் தென் பகுதியில்…
நல்லூர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ள இந் நாட்களில் ஆலயத்தில் நடைபெறும் சமய வழிபாடுகளில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். பக்தர்களின் பாதுகாப்புக் கருதி, பக்தர்கள் சிவில் உடைகளை அணிந்து பணியில் ஈடுபட…
டிசம்பர் மாதம் வரை வாராந்தம் ஐந்து நாட்களும்?
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை விடுமுறை இன்றி வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்…
கதிரையிலிருந்த குருக்கள் ஜயா மயங்கி வீழ்ந்து திடீர் மரணம்
யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். உடனடியாக வீட்டார் அவரை…
சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் வருடாந்த மஹோற்சவம் (2022)
சிறுப்பிட்டி_வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி (கருணாகடாக்ஷி) அம்பாள் தேவஸ்தானம். சுபகிருது வருஷ மஹோற்சவப் பெருவிழா2022: சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல செல்வங்களுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி அருளாட்சி புரியும் ஜெகன் மாதாவாகிய மஹா திரிபுர சுந்தரி அருள் மிகு ஸ்ரீ…
கோண்டாவில் பகுதியில் இளைஞன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – கோண்டாவில், வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், அவற்றை விற்பனை செய்து அதன்மூலம் பெற்றுக்கொண்ட பணத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார்…