சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் முருகன் தேர்த்திருவிழா சிறப்புடன்.
சுவிஸ் சூரிச்சில் அமைந்திருக்கும் அருள் மிகு சிவசுப்பிரமணியர் ஆலய தேர்த்திருவிழா இன்று (20.08.2020) சிறப்பாக நடைபெற்றது.
அமெரிக்க சுற்றுலா விசா | 2024 வரை காத்திருக்க வேண்டும்
அமெரிக்க சுற்றுலா விசாவை பெறுவதற்கான காத்திருப்பு காலம் ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக விடுமுறை கால பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பயண ஏற்பாட்டு முகவர்கள் கூறியது: இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமெரிக்காவின் நியூயார்க்கில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட ஆசைப்பட்டு…
ஐரோப்பிய நாடுகளில் பயங்கர புயல்!13 பேர் உயிரிழப்பு.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த…
பிரான்ஸை பந்தாடிய இயற்கை; 6 பேர் பலி
பிரான்சின் கடல் கடந்த மாவட்டமான Corse தீவில், நேற்று இரண்டாவது நாளாக இயற்கை அனர்த்தம் பதிவானதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடும் இடி மின்னல் தாக்குதல், புயல் மற்றும் கன மழை ஆகியவற்றால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை…
நீர்வேலி,பூதர்மடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து
கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நீர்வேலி, பூதர்மடம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நெல்லியடிக்கு சென்று கொண்டிருந்த காரின் சாரதிக்கு நித்திரை கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதி…
யாழ். இளைஞனின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, தையிட்டி பகுதியை சேர்ந்த இளைஞரொருவர் துவிச்சக்கர வண்டியினால் தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும், துவிச்சக்கர வண்டியின் பயன்களையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி முன்னோடியாக விளங்கியுள்ளார். குறித்த இளைஞர் கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் வரையான 401 கிலோமீட்டர் தூரத்தை…
இன்று குழந்தைகள் மகிழும் கிருஷ்ண ஜெயந்தி
இந்துக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகு கோலாகலமான கொண்டாடப்படுகின்றது. ஆவணி மாதம் அஷ்டமி திதி திதிகளில் அஷ்டமி, நவமி ஆகாத நாட்கள் என்பார்கள். ஆனால் பகவான் ராமர் அவதரித்தது நவமி திதியில், கிருஷ்ணர் அவதரித்தது அஷ்டமி திதியில்.…
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை வைரஸ்
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கமை வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குரங்கமை தொற்றினால் உலகம் முழுவதும் 35,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்கமை வைரஸ் தொற்றை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார…
செல்வச்சந்நிதி கந்தனின் வருடாந்த மகோற்சவம் 2022
யாழ் தொண்டமனாறு வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு செல்வச்சந்நிதி கந்தன் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை 27.08.2022 சிறப்பாக ஆரம்பமாக இருக்கின்றது.
யாழில் கடைக்குள் இருந்த ஆண் ஒருவரின் சடலம்.
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசேட தேவைக்கு உரிய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த…
சவுதியில் ருவிட்டர் பதிவு: மாணவிக்கு 34 ஆண்டுகள் கால சிறை
ட்விட்டரில் ஆர்வலர்களைப் பின்தொடர்ந்து ரீட்வீட் செய்ததற்காக சவுதி அரேபிய மாணவி ஒருவருக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதான சல்மா அல்-ஷெஹாப், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு டிசம்பர் 2020 இல் விடுமுறைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றார். ஜனவரி 2021…