• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை!

Aug 21, 2022

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்படி, WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

பிரென்ட் ரக கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 96.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed