• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திபிசங்கர் பஞ்சாச்சரன் (20.08.2022, சிறுப்பிட்டி)

Aug. 20, 2022

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் செல்வன் திபிசங்கர் பஞ்சாச்சரன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, பஞ்சாச்சரன்,அம்மா பவானி ,அக்காமார் சாமினி , சாபமந்தி அரன்யா ,பஸ்மியா , தம்பி வனுஸ்காந் , அத்தான்மாரும் மற்றும்

,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

.

இவர் நினைத்தது யாவும் நிறைவேறி
சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed