• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். திருமதி ஸ்ரீகாந்தன் சறோயினிதேவி (17.08.2022, சிறுப்பிட்டி மேற்கு)

Aug. 18, 2022

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி ஸ்ரீ காந்தன் சறோயினிதேவி 17ம் திகதி புதன்கிழமை இரவு இயற்கை எய்தினார். இறுதிச்சடங்கு 18ம் திகதி இன்று 11 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed