• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மண்டைதீவு பகுதியில் விபத்தில் 3 பேர் காயம்.

Aug 16, 2022

யாழ்.மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed