• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம்

Aug. 6, 2022

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை உள்ளது. இதன் அருகே உள்ள லேபாயேட் சதுக்கம் ஜாக்சன் சிலை முன்பு சிலர் நின்று கொண்டு இருந்தனர். 

அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் மயங்கி விழுந்தனர். 

அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed