யாழில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை.
யாழில் ஒரு பகுதியில் மழையின் காரணமாக அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆமையானது இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த ஆமையானது பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ்.கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதிபர் ஒருவர் எரிபொருள் வரிசையில் மரணம்
எரிபொருள் வரிசையில் மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த உப அதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்.
பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை இது முதன் முறையாகும். இதனால் நாடு முலுவதும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா இந்த வாரத்தில் அதன் வெப்பமான நாளை பதிவு செய்யக்கூடும் எனவும், அதிகபட்சமாக 41C (106F) வெப்பநிலை பதிவாகக் கூடும்…
டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 52 ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ.…
யாழில் வீட்டாரை கத்திமுனையில் மிரட்டி கொள்ளையடித்த குழு கைது!
வீட்டாரை கத்தி முணையில் மிரட்டி வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீட்டில் நேற்றையதினம் நுழைந்த மர்ம…
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப அலுவலகங்களை நிறுவுவதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.…
ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்பம் ! அதிகரிக்கும் மரணங்கள்.
ஐரோப்பா முழுவதும் வீசும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் நாடுகளில் இதுவரை 1027 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்த்துகலில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் வரலாறு காணாத வெப்பத்தால் 238 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்…
அனைத்து பாடசாலைகளுக்கும் மேலும் மூன்று நாட்கள் விடுமுறை ;
நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் மேலும் மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை…
குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை!
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இன்று நள்ளிரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கா்ாட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எரிபொருட்களின் புதிய விலைகள்.. பெட்ரோல் – ரூபா 450 பெட்ரோல் 95 – ரூபா…
யாழ்.வலிகாமத்தில் குரக்கன் செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்.
யாழ்.மாவட்டத்தின் வளங்களில் முக்கியமான ஒரு தானிய வகையாக காணப்படும் பெருமளவு இரும்புச் சத்தைக் கொண்டுள்ள குரக்கன் செய்கையில் தற்போது யாழ்.வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது . நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி…
பிரித்தானியாவில் அதீத வெப்ப எச்சரிக்கை!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வெப்பம் தீவிரமடையும் நிலையில், இங்கிலாந்தில் முதன் முறையாக அதீத வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ்சை தாண்டும் என்பதுடன், தெற்கு ஸ்காட்லாந்து மற்றும்…