யாழில் பரிதாபமாக உயிரிழந்த 15 வயது சிறுவன்!
யாழில் வவுனியாவைச்சேர்ந்த சிறுவன் குடும்பத்தாருடன் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனுக்கு நாடி வைத்தியம் உரும்பிராய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன்…
சில பகுதிகளில் ஏழு மணிநேர நீர் வெட்டு.
நீர் விநியோக வலையமைப்பிற்கான அத்தியாவசிய விநியோக மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஏழு மணிநேரம் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நாளை இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி…
வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் சிறை.
எரிபொருளுக்காக வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி வாகனங்களை பயன்படுத்திய நிலையில் சிக்கினால், 20 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்…
வெள்ளவத்தையில் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் பலி!
வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று காலை தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு…
முருகப்பெருமானுக்கு இந்த ஸ்லோகத்தை சொன்னால் நல்லது நடக்கும்
இன்று வெள்ளிக்கிழமை! முருகப்பெருமானுக்கு இந்த ஸ்லோகத்தை சொன்னால் நல்லது நடக்கும் முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்த நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில்…
வெளியான நாளைய மின்வெட்டு விபரம்
நாளையதினம் (22) மூன்று மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயம் பகல் வேளையில் 1 மணிநேரமும் 40 நிமிடங்களும் இரவு வேளையில் 1 மணிநேரமும் 20 நிமிடங்களும் CC வலயம் காலை 6…
ஈராக்கில் மலை சுற்றுலா விடுதியில் வெடிகுண்டு தாக்குதல்.
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டொஸ்ரஹூக் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 8 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில்…
யாழில் ஊசி மூலம் போதை மருந்து செலுத்திய இளைஞன் மரணம்
யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் (20) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில்…
யாழில் நாளை 15 இடங்களில் எரிபொருள் பெறலாம்.
யாழ். மாவட்டத்தில் தெரிவு செயயப்பட்ட 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரச அதிபர் ச.மகேசன் தெரிவித்தள்ளார்.
ஆடி மாதத்தின் சிறப்புக்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றே அழைப்பர். ஏன்? ஆடி என்பதே ஒரு தேவமங்கையின் பெயர். அவளுக்கு ஏற்பட்ட சாபத்தால் வேப்பமரமாகி, அதே சாபத்தின் மூலம் அம்பிகைக்கு உரிய விருக்ஷமானாள். அதனால் „வேப்பமரம்‘ மிகவும் புனிதமானது என்கிறது புராணம். ஆடி மாதத்தில்…
விபத்தில் மாநகர சபை ஊழியர் ஒருவர் மரணம்.
நீர்கொழும்பு நகரில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நீர்கொழும்பு மாநகர சபையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு, தலாதுவ வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு நகரை நோக்கிப் பயணித்த,…