• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியான நாளைய மின்வெட்டு விபரம்

Jul. 21, 2022

நாளையதினம் (22) மூன்று மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW வலயம் பகல் வேளையில் 1 மணிநேரமும் 40 நிமிடங்களும் இரவு வேளையில் 1 மணிநேரமும் 20 நிமிடங்களும்

CC வலயம் காலை 6 மணி முதல் காலை 8.30 வரையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும்

MNOXYZ வலயம் காலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed