• So.. Mai 4th, 2025 4:17:50 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பெற்றோலுடன் துவிச்சக்கர வண்டியும் மாயம்.

Juli 6, 2022

யாழில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடிய கும்பல், துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் காலை வீட்டிலுள்ளவர்கள் துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போது மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலும் திருடப்பட்டமை அம்பலமாகியுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed