• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டன் ஓவியக்கண்காட்சியில் இளவரசி டயானாவின் அரிய ஓவியம்

Jul. 2, 2022

பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் அரிதான ஒரு ஓவியம் லண்டனில் முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் அரிதான ஒரு ஓவியத்தை அமெரிக்காவை சேர்ந்த நெல்சன் சாங்க்ஸ் என்ற பிரபலமான ஓவியக் கலைஞர் வரைந்திருக்கிறார். சமீபத்தில் இந்த ஓவியத்தை சுமார் 2,01,600 டாலர்களுக்கு ஏலத்தில் விட்டுள்ளனர்.

தற்போது, லண்டனில் இருக்கும் ஓவியக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தை மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இம்மாதம் 6-ஆம் தேதி வரை அந்த ஓவியம் அங்கு பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed