யாழ் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பதற்றம்.
திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் , பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டமையால் இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் காவற்துறையினர் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர். நிலைமை சுமூகமானதை தொடர்ந்து நள்ளிரவை அண்மித்தும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது.…
சமூக வலைத்தளங்களின் அதிரடி முடிவு! ஏற்படவுள்ள சிக்கல்
போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற…
விநாயகரின் 32 திருவுருவங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்!
1.ஸ்ரீபால விநாயகர்: குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி;நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம்,துதிக் `கை’யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை. 2 .ஸ்ரீ தருண விநாயகர்: இளமை பொங்கும் அழகிய இளைஞனாக,ஒடிந்த தந்தம்,விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம்,…
சுவிஸ் வங்கியில் ரூ.30.500 கோடி கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் சுவிஸ் வங்கியில் ரூ.30.500 கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள். பதுக்கி வைத்துள்ளனனர். கடந்த 14 ஆண்டுகளில் உலகளவில் இதுவே அதிகம் என்று சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014…
யோகா பயிற்சி எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
யோகா மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம் மற்றும் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு யோகா மிகவும் நன்மை பயக்கும். யோகா தசைகளை வலுப்படுத்தி உடலைப் பொருத்தமாக்குகிறது. இது மட்டுமல்லாமல், யோகா உடல் கொழுப்பையும் குறைக்கும்.…
மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை!!
இலங்கையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது இதன்படி, இன்று(17) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் மலசலகூட குழியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு
மலசலகூட குழி ஒன்றில் இருந்து இரண்டு வயது குழந்தையின் சடலம் ஒன்று இன்று (17) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, வத்தல்பல, பள்ளியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள மலசலகூட குழியிலேயே குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என…
காவிரி ஆற்றில் மிதந்து வந்த மாணவி ஒருவரின் சடலம்
தமிழ்நாட்டிலுள்ள காவிரி ஆற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மிதந்து வந்தபோது அதை பார்த்த மீனவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக வந்த மாணவி தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு…
ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட தீர்மானம்
சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இந்த…
குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் கொடியேற்றம்.
யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை(17.6.2022) முற்பகல்-10.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம். தொடர்ந்தும் 12 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சத்தில் எதிர்வரும்-22 ஆம் திகதி புதன்கிழமை வசந்த உற்சவமும், 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-5 மணிக்கு…
யாழில் முகமூடி கொள்ளையர்கள் கைது!
பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு காயங்களை விளைவித்து 12 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த பெண்…