• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juni 2022

  • Startseite
  • கனடாவில் வேலைவாய்ப்பு‘ மோசடிக் காரர்களுக்கு இரையான தமிழ் இளைஞன்

கனடாவில் வேலைவாய்ப்பு‘ மோசடிக் காரர்களுக்கு இரையான தமிழ் இளைஞன்

தமிழகம் – சேலத்தில் கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்து தமிழ் இளைஞரொருவரிடம் இலட்சக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த விஜய சரவணன் (வயது – 26) என்பவரே இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த…

மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: வர்த்தகர்கள் சங்கம்

அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கு மரக்கறிகள் விநியோகிக்கப்படுவது முற்றாக நின்று போய்விடும் என பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை ஆகியவற்றின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மரக்கறி பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள 50 வீதமான விவசாயிகள் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால்,…

வவுனியாவில் மனித எச்சம் மீட்பு

வவுனியா மாமடு காட்டுப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மனித எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய தனுஸ்க அமரதாச என்பவரின் எச்சமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல்…

இன்று முதல் அமுலுக்கு வரும் நடவடிக்கை

இன்று முதல் அரசாங்க அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. குறைந்தளவான ஊழியர்களை சேவைக்கு அழைக்கும்…

வரிசையில் காத்திருந்த 13 பேர் இதுவரையில் உயிரிழப்பு.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த 13 பேர் வரையில் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, குருணாகல் மற்றும் திருகோணமலை…

185 பயணிகளுடன் நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்

இந்தியாவின் பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு புறப்பட்ட ஏற்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த 185…

அவுஸ்ரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு குடியேற முயன்ற 41 இலங்கையர்கள், அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளவர்கள், நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில்…

வல்லைப் பகுதியில் 2 இளைஞர்களை நையப்புடைத்த மக்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலிப் வல்லைப்பகுதியில் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொது மக்களினால் பிடிக்கப்பட்டு நையப் படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. இறைச்சி வியாபாரி ஒருவரின் 03 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட…

நாளை முதல் சந்தைக்கு அரிசிஅரசாங்க கட்டுப்பாட்டு விலையில்?

அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நாளை (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை இருந்தாலும் நாளை முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில்…

கிளிநொச்சியில் இளைஞரொருவரை காணவில்லை.

கிளிநொச்சியில் இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி இலக்கம் 72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது 19) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் நேற்று (16) காலை 7…

மன அழுத்தமும் மாரடைப்பும்.

உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. . மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த நோய்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed