சிவலிங்கம் உணர்த்தும் தத்துவம்.
சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. சிவத்தின் இணைப்பால்…
மட்டக்களப்பில் மின்னல் தாக்கியதால் 30 மாடுகள் பலி!
மின்னல் தாக்கியதால் 30 மாடுகள் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு – வெல்லாவெளி – தௌவுளானை மேய்ச்சல் தரையில்இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை அதிகளவு மின்னல் தாக்கங்களும் ஒரு சில…
யாழ் கோட்டை அகழிக்குள் ஆண் ஒருவரின் சடலம்!
யாழ் கோட்டை பகுதியில் உள்ள அகழியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையிலல் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வவுனியாவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்
வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சுத்திகரிப்பு மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலத்தினை நெளுக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். சம்பவத்தில் வவுனியா நகர் பகுதியில் இயங்கும் தனியார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 50 வயதுடைய…
உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி தென் சீனக் கடலில் மூழ்கியது!
ஹொங்கொங்கில் இயங்கிவந்த ‘ஜம்போ புளோட்டிங் ரெஸ்டோரண்ட் (Jumbo Floating Restaurant) எனும் உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி, தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது. இந்த உணவு விடுதி 46 வருடங்கள் பழைமையானதாகும். 80 மீற்றர் (260 அடி) நீளமும்…
ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்: 250 பேருக்கு மேல் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி நெய்திச் சேவை தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். அத்துடன் சம்பவத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…
சுவிஸ் நாட்டில் யாழ் உரும்பிராய் இளைஞர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் நேற்று இரவு குறித்த சம்மவம் இடம் பெற்றுள்ளது கடந்த வருடம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு வருகை தந்து அகதி முகாம் ஒன்றில் வசித்து வந்துள்ளார் இச் சம்பவத்தில்…
யாழில் காணாமல்போன ஆட்டோக்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச மற்றும் தனியார் சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. மேலும், சில மாதங்களாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக காத்திருக்கின்றனர். இவ்வாறான…
சந்தையில் மீண்டும் உயர்வடைந்த பல பொருட்களின் விலைகள்!
சந்தையில் மேலும் சில பொருட்களின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளன. இந்த நிலையில், அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட…
காலில் முள் குற்றி சிகிச்சைபெற்ற இளைஞன் உயிரிழப்பு
காலில் முள் குற்றியதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி 20 ஆம் திகதி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த…
யாழ் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்ப்பட்ட குழப்பம்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினமும் அதிகளவான மக்கள் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக பெருமளவில் கூடி இருந்தார்கள். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி, கஸ்தூரியார் வீதி சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருமளவானோர் பல மணி நேரமாக எரிபொருளுக்காக…