ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் துாக்கில் தொங்கி மரணம்
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார்…
அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் (23-06-2022) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று, முதலாம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய முகைதீன்பாவா அப்துல்…
வெளிநாடு சென்றோரை நாடு கடத்த முடிவு.
உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடு சென்றவர்கள் மற்றும் வெளிநாடு சென்ற வைத்தியர்களை உடனடியாக நாடு கடத்துமாறு அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போது 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள்…
திடீரென கேட்ட பயங்கர சத்தம் : பீதியில் பொதுமக்கள்
மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள மக்களை திடீரென எழுந்த பயங்கர சத்தம் ஒன்று பதறவைத்தது. அந்த பயங்கர சத்தத்தால், Schwyz மற்றும் Lucerne மாகாண மக்களின் அமைதி குலைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியளிக்கும் விடயம் ஒன்று இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அதாவது,…
சுவிஸ் பொதுமக்கள் கொடைக்காலத்தில் மிகுந்த பாதிப்பினை சந்திப்பார்கள்
புதிய கொரோனா அலை, வரும் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்கு முன் தாக்க வாய்ப்பில்லை என கருதப்படும் நிலையில், அதற்கு முன்பே சுவிஸ் மக்களில் 15 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள். அதாவது, இந்த கோடையில், சுமார்…
இலங்கையில் 30% குறைவடைந்துள்ள மதுபானங்களின் பாவனை
நாட்டில் மதுபானங்களின் பாவனை 30%இனால் குறைந்துள்ளதாக COPF எனப்படும் அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை எட்டுவதற்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மதுபானத்தை உற்பத்தி செய்வதற்கான எதனோலின் அளவை…
இலங்கையில் பாம்பு கடிக்கு இதுவரை 20 பேர் மரணம்
பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்புகள் மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்ததாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும்…
மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின்…
பெற்றோல் தீப்பற்றியதில் இளம் பெண் உயிரிழப்பு.
கரடியநாறு – நெல்லுச்சேனை பிரதேசத்தில் பாவனைக்காக சேமித்து வைத்திருந்த பொற்றோல் தீப்பிடித்ததில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய் இளம் யுவதியொருவர் மரணித்த சம்பவம் நேற்று (22) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை வீதி நெல்லுச்சேனை பிரதேசத்தை சேர்ந்த (19)…
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி.
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா – பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடையவர் தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்திற்கு எரிபொருள் பெறுவதற்காக குறித்த இயந்திரத்தினை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு மோட்டார்…
வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம் அடிப்படையில் பெட்ரோல் விநியோகம்
இலங்கையில் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையைாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை மின்சக்தி…