• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juni 2022

  • Startseite
  • ஜி 7 நாடுகள் தங்க இறக்குமதிக்கு தடை?

ஜி 7 நாடுகள் தங்க இறக்குமதிக்கு தடை?

ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை…

ஜீலை-10ம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை

எதிர்வரும் 10ம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணப் பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூலை-10ம் திகதி வரை மூடப்படுகின்றன. ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தொடர்பில் பாடசாலைகளின்…

நாட்டில் மீண்டும் பொது முடக்கம்? வெளியான அறிவிப்பு!

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் தற்போது 1,100 தொன் பெற்றோல் மற்றும்…

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்திலேயே அதிகாலை வேளையில்…

யாழில் கவனம் ஈர்த்த முன்பள்ளி மாணவன்!

யாழில் சிறுவர் முன்பள்ளி ஒன்றில் விளையாட்டுப்போட்டியொன்றில் வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவச் சிறுவர் ஒருவரின் செயல் சமூகவலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டுவதாக போட்டியில் பங்கேற்ற மாணவனின் செயல் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள…

மாதம் தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருக வழிபாட்டு பலன்கள்

மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று வீட்டில் முருகப் பெருமானுக்கு வழிபாடு செய்வது நல்லது. இப்படி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை இன்னல்களும் நீங்கி, இனி வர இருக்கும்…

கருப்பு மிளகின் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்.

கருப்பு மிளகில் பைபரின் என்கிற வேதிப்பொருள் இருப்பதால் மிளகு காரமான சுவை கொண்டரிக்கிறது. மிளகின் மருத்துவ குணங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். இருமல் தொல்லைகளில் கருப்பு மிளகு சிறந்தது. ஒரு தேக்கரண்டி இயற்கை தேனில் 1-2 சிட்டிகை…

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட‌ முக்கிய தகவல்!

குறைந்த அளவிலான அரச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான சுற்று நிரூபமொன்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அத்தியாவசியமான குறைந்த அளவிலான அரச ஊழியர்களை மாத்திரம் நாளாந்த…

லண்டனில் தமிழ்ப் பெண் கொலை! பேரன் கைது!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ்ப் பெண்ணான 89 வயது மூதாட்டியை அவரது பேரன் கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லண்டனில் Croydon என்ற இடத்தில் வசித்து வந்த சகுந்தலா பிரான்ஸிஸ் என்ற 89 வயதான பெண்மணி கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு…

வீடொன்றில் தீ விபத்து. தாயும் தந்தையும் பலி: இரு மகள்கள் மருத்துவமனையில்

கஹதுடுவ – தொலேக்கடே சந்தியில் உள்ள மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தீப்பற்றி எரிந்துள்ளனர். நேற்று (25) இரவு 10 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலத்த…

பஞ்சத்தால் அவதிப்படும் சோமாலிய மக்கள்

உலக நாடுகளில் உள்ள மற்ற பகுதிகளை காட்டிலும், ஆப்பிரிக்க நாடுகளில் மிகுந்த வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூழலில், நாட்டு மக்கள் மிகுந்த உணவுப்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed