• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juni 2022

  • Startseite
  • இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு எச்சரிக்கை.?

இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு எச்சரிக்கை.?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

துயர் பகிர்தல். சிவசுப்பிரமணியம் செந்தில்நாயகம் (28.06.2022, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவசுப்பிரமணியம் செந்தில்நாயகம் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28.06.2022) இறைவனடி சேர்ந்தார் அன்னாரது பூதவுடல் 29.06.2022 புதன்கிழமை சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு நண்பகல் 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை…

அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கலாமா?

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். பிதுர்…

யாழ்ப்பாணத்திலும் ஒரே நாளில் கடவுச்சீட்டு! புதிய திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு ஒருநாள் சேவை இது தொடர்பில் அவர்…

ஜேர்மனி விமான நிலையங்களுக்கு வெளிநாட்டுப் பணியாளர் அழைப்பு

ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடு! ஜேர்மனியின் விமான நிலையங்களில் தோன்றியுள்ள பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துப் பணியில் ஈடுபடுத்துவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. பயணிகளைப் பரிசோதனை செய்யும் (security checks) அலுவலர்கள், பொதிகளைப் பரிமாற்றுவோர் உட்பட…

யாழ்.தெல்லிப்பழையில் பெண் தாதியிடம் திருடிய இளைஞன்.

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பெண் தாதி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை உடைத்து 8500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த இளைஞன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் தாதி தனது மோட்டார் சைக்கிளை…

விடுதியில் இறந்து கிடந்த 22 பாடசாலை மாணவர்கள்.

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் 22 பாடசாலை மாணவர்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (25-06-2022) இரவு இடம்பெற்றுள்ளது. கேளிக்கை விடுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டு அவர்கள்…

இலங்கையில் இன்றைய தினம் 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும்

இலங்கையில் இன்றைய தினமும் (28-06-2022) 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை மின்வெட்டு இடம்பெறும் பகுதிகள் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம் .

விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்யை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க இராணுவத்தினர் முயற்சித்தமையால் யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்தனர். அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள…

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர்களை கத்தியால் குத்திய நபர்..

புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்றில், வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி, திறந்தவர்களை எல்லாம் கத்தியால் குத்தியிருக்கிறார் 31 வயது நபர் ஒருவர். அவரும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர்தான்… Kressbronn என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் இடத்தில் அந்த நபர் திடீரென…

ரஷ்ய எரிபொருள் வியாபாரம் செய்கின்ற சுவிற்சலாந்தை சேர்ந்த சிலர் வர்த்தகர்கள் .

உக்ரைன் மீதான படையெடுப்பு பிப்ரவரி பிற்பகுதியில் தொடங்கியதில் இருந்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முக்கிய சரக்கு வர்த்தகர்கள் – ட்ராஃபிகுரா, க்ளென்கோர், மெர்குரியா மற்றும் விட்டோல் – ரஷ்ய எண்ணெயின் அளவைக் குறைத்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து வழியாக வணிகம் செய்யும் சில நிறுவனங்கள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed