• So. Nov 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juni 2022

  • Startseite
  • இலங்கை கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்.

இலங்கை கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்.

வீசா இன்றி 190 நாடுகளுக்கு பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரடட ஹெடக்(Ratata Hetak) சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் போது சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரடட…

யாழ். கோண்டாவில் சந்தியில் விபத்து

இந்த விபத்து சம்பவம் யாழ்.– கோண்டாவில் சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இரு மோட்டர்சைக்கிள் மோதுண்டு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் மண்ணெண்ணெய் விநியோகம்!

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் எரிபொருள் அட்டைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு…

இலங்கைக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு அளிப்பதாக உறுதி!

இலங்கை கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டிற்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும் என சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளார். அண்மையில், இலங்கை நீதித்துறை அமைச்சரான இலங்கைக்கான சுவிஸ் தூதரான டொமினிக் ஃபர்லரை (Dominik Furgler) இலங்கை நீதித்துறை…

கனடாவில் தமிழர் ஒருவர் கைது!

கனடாவில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 59 வயதுடைய தமிழர் ஒருவர் துர்ஹாம் பிராந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். துர்ஹாம் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே…

சென்னையில் தங்கம் வெள்ளி விலை இன்று வீழ்ச்சி.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 4760.00…

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – இங்கிலாந்து அரசாங்கம்.

இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை…

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்?

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(7) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நமது நாட்டின் பொருளாதாரத்தை…

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு விடுக்கப்பட்ட‌ அறிவித்தல்

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் அனுப்பும் அந்நிய செலாவணி வீணாகச் செலவழிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார். அதேபோன்று, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் தவறுகளைத் திருத்திக் கொண்டு நாட்டை முன்கொண்டு செல்ல முயற்சிக்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்க…

யாழில் வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டு

சாவகச்சேரி – கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு வந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டுப் போயுள்ளது. குறித்த ஆலயத்திற்கு நேற்று காலை வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு…

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்த குரங்கம்மை தொற்று 

உலக நாடுகளில் குரங்கம்மை தொற்றின் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மே 13 முதல் ஜூன் 2ம் திகதி வரையான காலகட்டத்தில் மொத்தம் 780 குரங்கம்மை தொற்று பாதிப்பு உலக நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குரங்கம்மை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed