• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். இணுவில் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

Jun. 25, 2022

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது இணுவிலைச் சேர்ந்த சதீஸ் யோகராசா (26) என்னும் இளைஞனே உயிரிழந்தவராவார்.

வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் அறைக்குச் சென்றவர் அந்த அறையில் இருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed