• Di.. Jan. 14th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாளை முதல் சந்தைக்கு அரிசிஅரசாங்க கட்டுப்பாட்டு விலையில்?

Juni 18, 2022

அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நாளை (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை இருந்தாலும் நாளை முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய அரிசி வியாபாரிகளும் இதே விலையில் அரிசியை வழங்க வேண்டும் என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed