கொவிட் தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை குறிப்பிட்ட நாட்கள் தனமையில் விட்டுவிட்டு கொராணா தொற்று இருக்கின்றனவா என பல்வேறு சொதனைகளை செய்ததற்கு பிறகு தனது நாட்டில் சுற்றுலாப்பயணிகளை மிகுந்த கட்டுபாட்டின் அடிப்படையில் தனது நாட்டை சுற்றிப்பார்க்க அனுமதிப்பார்கள்.
இந்நிலையில் கொராணா தொற்றில் இருந்து நாடு சீரான நிலைக்கு திரும்பிவருவதால் கனடாவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு சில நாடுகள் கொராணா பரிசோதனை அவசியமில்லை என அறிவித்துள்ளது.
அவ்வாறு அறிவித்துள்ள நாடானது, இத்தாலி, கியூபா, மெக்சிகோ, டொமினிக்கன் குடியரசு, ஜமைக்கா. போன்ற நாடுகள் கனேடிய சுற்றுலாப்பயணிகளுக்கு கொராணா பரிசோதனை அவசியமில்லை என அறிவித்துள்ளது.