• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆப்பிரிக்காவில் வைர சுரங்கம் சரிந்து விழுந்ததில் 40 பேர் உயிரிழப்பு.

Jun 10, 2022

வைர சுரங்கம் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியதில் 40 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைர சுரங்கம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது இந்த வருட சுரங்கத்தில் தொழிலாளர்கள் வைரத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் 

அப்போது எதிர்பாராதவிதமாக நரகத்தின் ஒரு பகுதி இடிந்து சரிந்து விழுந்து விட்டது அதன் இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது இந்த விபத்தில் 40க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர் 

6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றது மீதமுள்ளவர்கள் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed