• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2022

  • Startseite
  • மாமரத்திலிருந்து தவறி வீழ்ந்த குடும்பத்தலைவர் உயிாிழப்பு

மாமரத்திலிருந்து தவறி வீழ்ந்த குடும்பத்தலைவர் உயிாிழப்பு

மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது- 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.மாமரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி கொப்பு வெட்டும்போது…

யாழ். கல்வியங்காடு பகுதியில் தங்கநகை திருட்டு

யாழ். கல்வியங்காடு – கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த வயோதிபப் பெண்ணின் இரண்டு பவுண் தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் யன்னலை திறந்து உள்ளே…

ஜெர்மனி செல்லும் ஆசை.பணத்தை இழந்த தமிழ் இளைஞன்!

ஜெர்மனி செல்லும் ஆசையால் பெரும் தொகை பணத்தை இழந்த தமிழக இளைஞன் தொடர்பில் எச்சரிக்கை தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடிசெய்த நபர் குறித்து சைபர் கிரைம்…

பிரித்தானியாவில் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபா திருடிய ஊழியர்!

பிரித்தானியாவில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 900,000 பவுண்களை (இலங்கை மதிப்பில் சுமார் 40 கோடி ரூபா) எடுத்தமைக்காக முன்னாள் வங்கி ஊழியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 30 வயதான ஹம்சா இசாக், 2016 மற்றும் 2018 க்கு இடையில்…

யாழில் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்.

இடைநிறுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் வியாழக்கிழமை (12.5.2022) மீண்டும் ஆரம்பமான நிலையில் யாழ்.மாவட்டத்தின் பல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நேற்றும், இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்து தங்கள் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர். இதவேளை, மாவட்டத்தின்…

யாழில் வீடுடைத்து தங்க நகைகளைத் திருடிய இருவர் கைது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடுடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 4…

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கோவிட் தொற்று, ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வினை தீர்மானித்து வருகின்றது. அதற்கயைம, தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார…

டெல்லியில் பாரிய தீ விபத்து. பலர் பலி பலர் படுகாயம்.

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக கட்டடத்தில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி தீயணைப்பு சேவை துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில்,…

இலங்கையின் ஒரு மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ் நிறுவனம்

இலங்கையில் வடமேல் மாகாணம், புத்தளம், கல்பிட்டி கடற்கரையில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த உச்சமுனி தீவில்…

பகுதி நேர வகுப்புக்கள் நடத்த தடை

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி வகுப்புக்கள்…

யாழில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

யாழில் பெருமளவு போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இன்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 300 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed